The Indigenous Medicine sector functions as a complementary system in the main health stream. Annually, about 10 Mn people are served by this system through government hospitals in . A survey conducted by WHO and JICA in 2004 has revealed that 70 % of the health needs of the rural population has been fulfilled by this system. However, this system is unable to cope with the demand of modern life style at present. It is also believed that the potentials of this system could address the health issues, heavy medical expenditure, increased side effects, and high prevalence of non-communicable diseases.
இலங்கையில் சுதேச மருத்துவத் துறை பிரதான சுகாதார முறைமையின் ஒரு குறைநிரப்பி முறைமையாக செயற்பட்டு வருகின்றது. இந்த அடிப்படையில் இத்துறையானது ஏறக்குறைய 10 மில்லியன் மக்களுக்கு அரச வைத்தியசாலைகள் மூலமாக சேவையாற்றி வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுக்கமையவும், JICA நிறுவனத்தின் 2004ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமையவும், சுதேச மருத்துவமானது வீதமான கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதொன்று எனக் கண்டறியப்பட்டுள்ளது.